BBC News, தமிழ் - முகப்பு
Top story
விஷத்திலிருந்து உயிர் தப்பிய எதிர்க்கட்சி தலைவர் ரஷ்யாவில் நுழைந்தவுடன் கைது
"நவால்னி மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மனித உரிமை மீறல்கள் மட்டுமல்ல, தங்கள் குரலை அரசு கேட்க வேண்டுமென விரும்பும் ரஷ்யர்களை அவமானப்படுத்தும் செயல்" என ஜோ பைடனின் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவிருக்கும் ஜேக் சல்லிவன் கூறியுள்ளார்.
தொடர்புடைய உள்ளடக்கம்
பிபிசி சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனை விருது: 2-வது ஆண்டாக வருகிறது
பிபிசி ISWOTY (Indian Sports Woman of the Year) விருதினை வெல்பவர் மார்ச் 8ம் தேதி அறிவிக்கப்படுவார். பிபிசி இந்திய மொழி சேவை தளங்கள் மற்றும் பிபிசி ஸ்போர்ட்ஸ் தளத்தில் உலகம் முழுவதும் நேயர்கள் ஆன்லைன் மூலம் வாக்களித்து வெற்றியாளரைத் தேர்ந்தெடுப்பார்கள்.
"ரஜினி ரசிகர்கள் எந்தக் கட்சியிலும் சேர்ந்துகொள்ளலாம்"
"விருப்பம்போல எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் நம் அன்புத் தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் மறந்துவிடக் கூடாது."
ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருக்கும் இந்தியாவின் இளம் மல்யுத்த வீராங்கனை சோனம் மாலிக்
ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக்கை இருமுறை தோற்கடித்து பெரும் ஆச்சரியத்தை உருவாக்கியவர் சோனம் மாலிக்.
"மேடையில் சரஸ்வதி படமா? எனக்கு விருது வேண்டாம்" என மறுத்த எழுத்தாளர்
"பெண்கள் மற்றும் சூத்திரர்களுக்கு கல்வியும் அறிவும் மறுக்கப்பட்டு சுரண்டப்பட்டதன் அடையாளம் சரஸ்வதி. இலக்கிய நிகழ்ச்சிகளில் மதத்தை என்னால் அனுமதிக்க முடியாது."
'பிக் பாஸ் - 4' நிகழ்ச்சியின் வெற்றியாளர் - யார் இந்த ஆரி அர்ஜூனன்?
தமிழ் திரையுலகில் சில படங்களில் நடித்த நடிகர் என்ற ஆரியின் ஒரு பக்கம் தான் பலருக்கும் தெரியும். ஆனால் அதையும் தாண்டி அவர் பல பரிமாணங்களில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
வெளிநாட்டில் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் தமிழக அரசு - என்ன பணி? எவ்வளவு சம்பளம்?
தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் மூலம் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டில் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளது.
காணொளி, இசைக் கருவியை உருவாக்கி இசைக்கும் ஆஸ்திரேலியாவின் அதிசய பறவை, கால அளவு 2,18
ஆண் பறவை பெண் பறவையை அழைக்க, இசைக்கருவியை உருவாக்கி அதை இசைக்கும்.
திமுகவில் சேர்ந்த 4 ரஜினி மன்ற மாவட்ட செயலாளர்கள்: அந்த கட்சிக்கு பலமா?
ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் ஆகிய நான்கு பேர்தான் தற்போது திமுக-வில் சேர்ந்துள்ளவர்கள்.
கொரோனா வைரஸ் - நீங்கள் கட்டாயம் அறிய வேண்டியவை
கொரோனா: தடுப்பூசி, பக்க விளைவுகள், புதிய வகை, தப்பிக்கும் வழி - அதிமுக்கிய தகவல்கள்
கொரோனா வைரஸ் தொற்றுக்கான மருந்து, தடுப்பூசி, பக்க விளைவுகள், புதிய வகை கொரோனா, தப்பிக்கும் வழி உள்ளிட்ட உங்கள் கேள்விகளுக்கான பதில்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி பெறுவது எப்படி? உங்களுக்கு பாதுகாப்பானதா?
கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் உள்ளவர்கள் பெற, CoWin என்ற செயலியை பதிவிறக்கம் செய்து விவரங்களை அதில் பதிவு செய்ய வேண்டும்.
தமிழர் பெருமை - சிறப்புக் கட்டுரைகள்
எளிய மக்களுக்காக ஒளிரும் சுடர்கள் - இது காஞ்சி மக்கள் மன்றத்தின் கதை
காஞ்சிபுரத்திலிருந்து திருப்பருத்திக்குன்றம் நோக்கிச் செல்லும் சிறிய சாலையில் தொடர்ந்து 6 கி.மீ. பயணித்தால் "காஞ்சி மக்கள் மன்றம், செங்கொடியூர்" என்ற பெயர்ப் பலகை கண்ணில் படுகிறது. அங்கிருந்து சில மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது காஞ்சி மக்கள் மன்றம்.
தடைகளை தகர்த்த மாஷா நசீம்: நம்பிக்கையூட்டும் இளம் விஞ்ஞானி
இத்தனை பரிசுகளைப் பெற்றிருந்தாலும் தனது எந்த ஒரு கண்டுபிடிப்புகளுக்கும் முதல் முயற்சியிலேயே வெற்றி கிடைத்துவிடவில்லை என்கிறார் மாஷா.
கிருஷ்ணவேணி: தனது மரணத்தை தொட்டுப் பார்த்த ஒரு தலித் பெண்
"இயற்கையாக நமக்குக் கிடைத்த உடலுக்கும், வெட்டப்பட்டு ஒட்டப்பட்ட உடலுக்கும் வேறுபாடு இருக்கும்தானே? எனக்கும் அப்படித்தான்,"
நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை
வீட்டிலும் வெளியிலுமாக தங்கியிருந்தபடி 12ஆம் வகுப்புவரை படித்த நடராஜ், அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில்தான் நடனம் என்ற கலை அவரை முழுமையாக ஆக்கிரமித்தது.
RISAT 1 திட்ட இயக்குநர் என். வளர்மதி: வியக்க வைக்கும் தமிழ் பெண் விஞ்ஞானியின் கதை
இன்று பெண்கள் வேலைக்கு போவது வெளிநாட்டிற்கு போவதெல்லாம் ஒரு பெரிய விஷயம் இல்லைதான். ஆனால் 1980களில் ஒரு பெண் வெளிமாநிலத்திற்கு வேலை பார்க்க போவதும், அதுவும் அந்த வேலை விண்வெளித்துறையில் இருப்பதும் சாதாரண விஷயம் கிடையாது.
கனவுகள் ஓய்வதில்லை: சாதனை பயணத்தில் 'சர்ஃபிங்' வீராங்கனை
நான் வழக்கமாக பயிற்சி எடுக்கும் கடற்கரை சென்னைக்கு அருகில் உள்ள கோவளம் எனும் கிராமத்தில் உள்ளது. இந்த மீனவ கிராமத்து இளைஞர்கள் இந்திய அளவில் சிறந்த 'சர்ஃபிங்' வீரர்களாக உள்ளனர்.
காணொளி, வெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன், கால அளவு 4,05
வெறும் மூன்றே மாதத்தில் சரித்திரத்தில் இடம் பிடித்த நடராஜன்
காணொளி, வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் விலைகள் எப்படி இருக்கின்றன?, கால அளவு 4,07
வீடு வாங்க இது சரியான நேரமா? ரியல் எஸ்டேட் விலைகள் எப்படி இருக்கின்றன?
காணொளி, நெருப்பில்லாமல் நிமிடங்களில் தயாராகும் மேஜிக் அரிசி, கால அளவு 3,45
அசாமில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள போக்கோசால் என்ற இந்த ரக அரிசி நடவு செய்ததிலிருந்து 145 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகிறது.
காணொளி, கனடா பிரதமரின் பொங்கல் வாழ்த்து - தமிழ் பண்டிகைக்கு முன்னுரிமை ஏன்?, கால அளவு 2,17
பொங்கல் வாழ்த்து சொன்ன கனடா பிரதமர்
காணொளி, சிம்பு நடித்த ஈஸ்வரன் - திரை விமர்சனம், கால அளவு 4,00
2019ல் வெளிவந்த 'வந்தா ராஜாவாத்தான் வருவேன்' படத்திற்குப் பிறகு சிம்பு நடித்து வெளிவரும் படம் இதுதான்.
காணொளி, ஒரு மாத விரதம், கழுத்து மணி, ஐந்தே நிமிடம் - ஜல்லிக்கட்டு குறித்த சுவாரஸ்ய தகவல்கள், கால அளவு 2,48
ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்பவர்கள் என்ன மாதிரியான பாரம்பரியத்தை பின்பற்றுகின்றனர். மாட்டின் கழுத்தில் கட்டும் மணியின் கதை என்ன?
பிற செய்திகள்
கொரோனா தடுப்பூசி யாருக்கு, எங்கே, எப்போது கிடைக்கும்?
மற்ற தடுப்பூசிகளைப் போல இந்தத் தடுப்பூசி எல்லோருக்கும் ஒரே நேரத்தில் வழங்கப்படாது. யாருக்கு முதலில் தேவை என்ற அடிப்படையில் படிப்படியாக இந்தத் தடுப்பூசியை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி: 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி
இந்தியாவில் முதல் இரண்டு நாள்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் 447 பேருக்கு எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
டிஆர்பி முறைகேடு: அதிர்வலைகளை ஏற்படுத்திய வாட்சாப் உரையாடல் - பின்னணி என்ன?
"பல சதித் திட்டங்கள் மற்றும் இதுவரை இந்த அரசில் பார்க்க முடியாத அளவுக்கு அதிகார மையங்களை அர்னாப் அணுக முடிவது, தன் ஊடகத்தையும் தன் பதவியையும் தவறாகப் பயன்படுத்தி அதிகார தரகராக செயல்படுவது, அர்னாப் கோஸ்வாமி மற்றும் பார்தோ தாஸ்குப்தாவுக்கு இடையிலான இந்த வாட்சாப் உரையாடலில் தெரிகிறது."
ஆப்கானிஸ்தானில் இரண்டு உச்சநீதிமன்ற பெண் நீதிபதிகள் சுட்டுக் கொலை - என்ன நடந்தது?
அமெரிக்கத் துருப்புகள் குறைக்கப்படும் நிலையில், ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்துள்ளது.
2020 `ஒரு சுட்டெரித்த ஆண்டு` - வெப்பநிலை அதிகரிப்பும், விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும்
தற்போது சர்வதேச வெப்பநிலை 1850-1900 காலகட்டத்தின் சராசரி வெப்பநிலையைவிட 1.2 டிகிரி செல்ஷியஸ் அதிகமாக உள்ளது. 1850-1900காலகட்டம் "தொழில் புரட்சிக்கு முந்தைய காலகட்டம்" என்று அழைக்கப்படுகிறது.
வி.கே. விஸ்மாயா: பொறியாளராகும் வாய்ப்பை மறுத்து தடகள வீராங்கனையாக சாதித்த கதை
எலக்ட்ரீஷியன் மகளான விஸ்மாயா பொறியியல் படிப்பை விடுத்து தடகள துறையைத் தேர்ந்தெடுத்தார். தற்போது டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவுள்ளார்.
மின்சாரத்தைப் பாய்ச்சி இரையை வேட்டையாடும் அதிசய மீன்
மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஒரு பிரத்யேக பாகம் இந்த ரக மீன்களின் உடல்களில் இருக்கின்றன. இந்த பாகம் ஆயிரக்கணக்கான மின்பகுபொருள்கள் (Electrocytes) எனப்படும் பேட்டரிகளை போன்ற அமைப்பினை கொண்டுள்ளது.
ஜெயலலிதாவின் அரசியல் வளர்ச்சியை கண்டு எம்.ஜி.ஆர் பொறாமைப்பட்டாரா?
எம்.ஜி.ஆர். ஜெயலலிதாவுக்கு முட்டுக்கட்டைபோட்டுவிட்ட நிலையில், தன் பிரபல்யத்தைப் பார்த்து எம்.ஜி.ஆர். பொறாமையடைந்திருப்பதாகவும் 'பொது வாழ்விலிருந்தும் அரசியல் களத்திலிருந்தும் என்னை அகற்ற' என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அத்தனையும் செய்வதாகவும் ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதினார் ஜெயலலிதா.
"முஸ்லிம்கள் குரான் படிப்பதை நிறுத்த வேண்டும்" - 'இந்து பஞ்சாயத்தில்' சர்ச்சை பேச்சு
"சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களைப் புறக்கணிக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தம் இஸ்லாத்தை விட்டு இந்து மதத்திற்கு மாறுவார்கள்."
முதலில் விமான விபத்து, பிறகு நிலநடுக்கம், இப்போது எரிமலை வெடிப்பு - திணறும் இந்தோனீசியா
இந்தோனீசியா 'ரிங் ஆஃப் ஃபயர்' என்றழைக்கப்படும் பசிபிப் பகுதியில் அமைந்திருக்கிறது. புவியின் நில அடுக்குகள் மோதிக் கொள்வதால் அப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்றவைகள் நிகழும்.
பேனசீர் பூட்டோ தன்னை கொல்லும் திட்டம் முன்பே தெரிந்தும் சாவைத் தழுவினாரா?
பேனசீர் பத்தாயிரம் பேர் கூடியிருந்த கூட்டத்தில் சுமார் அரை மணி நேரம் உரை நிகழ்த்தினார். அந்த உரையில், அவர் தனது தந்தையின் பெயரை 17 முறை நினைவு கூர்ந்தார். உரையின் முடிவில், 'பேநஸீர் ஜிந்தாபாத்' மற்றும் 'பேனசீர் வஜீரே ஆசம்' என்ற முழக்கங்கள் எதிரொலித்தன.
நேபாள விவகாரத்தில் தலையிடும் சீனா; என்ன செய்கிறது இந்தியா?
கடந்த ஏழு மாதங்களில், நேபாள அரசியல் தலைவர்களின் பார்வை தலைகீழாக மாறியிருக்கிறது. இந்தியா தொடர்ந்து நேபாளத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது எனக் கூறிக் கொண்டிருந்த பிரதமர் சர்மா ஒலி, தற்போது இந்தியாவை விமர்சிப்பதைக் குறைத்திருக்கிறார்.
சிசுவின் கோவிட் இறப்பு மீது சந்தேகம்: சிக்கலாகுமா முஸ்லிம் பெற்றோர் வழக்கு?
கோவிட் காரணமாக மரணிப்போரை அடக்கம் செய்தால் நிலக்கீழ் நீர் பாதிப்படையும் என அரசு தரப்பு வாதிடுமானால், வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் கோவிட் நோயாளர்களின் கழிவுகளாலும் நிலக்கீழ் நீர் பாதிப்படையும் என்கிற முடிவுக்கு வர முடியும்.
ஐசிசி விருதுகளை அள்ளிய கோலி, தோனி; வியப்பளித்த ரஷீத் கான்
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது வாக்குகளை இணையம் வாயிலாக பதிவு செய்து வந்த நிலையில், இந்த விருதுகள் இன்று (டிசம்பர் 28) அறிவிக்கப்பட்டன.
அறிவியல்
விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி: விண்வெளியில் ஓராண்டு தாக்குபிடிப்பது எப்படி?
2015 ஜூலை 16 ஆம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த 3 பேரும், ரஷியாவின் சோயுஸ் விண்கலத்திற்குள் சென்றனர். அவசர காலத்தில் உயிர் தப்புவதற்கான கலனாக சோயுஸ் இருந்தது.
கலை கலாசாரம்
சிந்து சமவெளி மக்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்களா? பானை எச்சங்கள் காட்டும் முடிவு
இந்தப் பகுதியில் பெரிய அளவில் அசைபோடும் பாலூட்டிகள் இருந்திருந்தாலும், பால் பொருட்கள் இந்தப் பாத்திரங்களில் நேரடியாகப் பயன்படுத்தப்பட்டது மிகக் குறைவாகவே இருக்கிறது.
சிறப்புச் செய்திகள்
2021இல் இந்தியர்கள் விசா இல்லாமல் எந்தெந்த நாடுகளுக்கு செல்லலாம்?
பாஸ்போர்ட் எனப்படும் கடவுச்சீட்டை மட்டும் கொண்டே ஒரு நாட்டை சேர்ந்தவர் உலகின் எத்தனை நாடுகளுக்கு விசா (நுழைவு இசைவு) இல்லாமல் பயணிக்க முடியும் என்பதை அடிப்படையாக கொண்ட பட்டியல் வெளிவந்துள்ளது.
கருத்தடை பக்கவிளைவு: வலிகளே வாழ்க்கை ஆன பெண்மணி
உலக அளவில் 150 மில்லியன் பெண்கள் கருத்தடைக்காக மாத்திரையை பயன்படுத்துகிறார்கமள். ஆனால், அரிதான வகையில் அவர்களுக்கு பக்க விளைவு ஏற்பட்டால் விவரிக்க முடியாத அளவுக்கு துன்பத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.
திறன்பேசியால் பாதை மாறும் சிறார்கள் - பெற்றோர் என்ன செய்ய வேண்டும்?
கொரோனா பொதுமுடக்க காலத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்காக குழந்தைகளுக்கு பெற்றோர் வாங்கித் தரும் ஸ்மார்ட்போன்கள், அவர்களின் எதிர்காலத்துக்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், குழந்தைகளின் ஸ்மார்ட்போன் பயன்பாட்டை கண்காணிப்பதில் பெரும் சிரமங்கள் உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர் பெற்றோர்கள்.
கொரோனா தடுப்பூசி: புதுச்சேரி - தமிழக நிலவரம் என்ன?
இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் உலக அளவில் மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலவும் சூழலில் இது தொடர்பாக கேள்வி எழுப்ப முடியாது என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.
வானில் பறக்கும் ஸ்டார்ஷிப்: சாத்தியப்படுமா ஈலோன் மஸ்க்கின் திட்டம்?
ஏவுதளத்திலிருந்து புறப்படும் ஸ்டார்ஷிப் தனக்கான சுற்று வட்டப் பாதையை நோக்கிச் செல்லும். ஸ்டார்ஷிப்பின் மேற்பகுதி தனியாகப் பிரிந்த பின், ஏவூர்தி (சூப்பர் ஹெவி ராக்கெட்) வானத்திலிருந்து பூமியை நோக்கிக் கீழே விழத் தொடங்கும்.
அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் நிறைவேறியது: பதவி நீக்கம் இருக்குமா?
அமெரிக்க வரலாற்றிலேயே இரண்டு முறை கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது டிரம்புக்கு எதிராக மட்டுமே.
உலகின் பழமையான குகை ஓவியம் - அதிசயிக்கும் அறிவியல் சமூகம்
இந்தோனீசியா குகையில் கண்டுபிடிக்கப்பட்ட காட்டுப்பன்றியின் முழு உருவ ஓவியம் சுமார் 45 ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
வாட்சாப்புக்கு சிக்னல், 'அரட்டை', டெலிகிராம் செயலிகள் மாற்றாகுமா?
வாட்சாப்பிலிருந்து வெளியேறும் எண்ணத்தில் பயன்பாட்டாளர்கள் இருப்பது இணைய தேடல் குறித்த தரவுகள் மூலம் நிரூபணமாகிறது. இந்த நிலையில், வாட்சாப்புக்கு மாற்றாக சமூக ஊடகங்களில் முன்வைக்கப்படும் சில செயலிகள் குறித்த அறிமுகத்தை இங்கே பார்க்கலாம்.
கொரோனா தடுப்பூசிக்கு பிரதமர் மோதி போட்ட நிபந்தனை
இரண்டாம் கட்ட தடுப்பூசி திட்டத்தின்போது, 50 வயதுக்கு மேல் அல்லது 50 வயதுக்கு கீழிருந்து கொரோனா அல்லது வேறு ஏதேனும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார்.
காணொளி, வாட்சாப் புதிய தனியுரிமை கொள்கை: வல்லுநர்கள் எச்சரிப்பது ஏன்?, கால அளவு 4,53
இந்த அப்டேட்டை வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் வாட்சப் கணக்கு டெலிட் ஆகிவிடும் எனக் கூறப்பட்டிருக்கிறது. இதுகுறித்து வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
தொலைக்காட்சி
பார்க்க, பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
15.01.2021
ஊடகவியல் கல்வி
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்
ஊடகவியல் பாடங்களும் பயிற்சியும்